முகமது பாசித்

Monday, 14 November 2011

குழந்தைகள் தின வாழ்த்து(Chidren's Day)

பிறந்தாய் ஒரு நாள் உனக்கே தெறியாமல்,
சாதிப்பாய் ஒரு நாள் உலகிற்கே தெறிந்தவனாய்,,
குழந்தைகள் தின வாழ்த்துக்களுடன்,,,
Piranthaai oru naal vunakke theriyaamal,
Saathippai oru naal vulakirke therinthavanaai,,
kulanthaikal thina vaalthukkalutan,,,,,

8 comments:

  1. தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள். - சபா.

    ReplyDelete
  2. என் குட்டிதங்கத்திற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அப்பாவும் அம்மாவும்
    தராத அரவணைப்பை
    பொம்மைக்கு தந்தபடி
    உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை.
    கனவில் தோன்றிய கடவுள்கள்
    அச்சிறு குழந்தையின் அரவணைப்பை
    வரமாய் கேட்டனர்.
    வரிசையில் நின்றிருந்த
    கடவுள்களுக்கு உறக்கப்புன்னகையை
    தந்துவிட்டு பொம்மையை
    இறுக்கி அணைத்துக்கொண்டதது.
    பொம்மையாதலின் வழிமுறைகள்
    அறியாமல் விழித்தபடிநின்றனர்
    கடவுள்கள்.

    ReplyDelete