உன்னை பற்றி எழுதும் கவிதைகள்
உன்னை வந்து அடைய கவிதைகளுக்கு கால்கள் இல்லை,
அந்த பாவபட்ட கவிதைகளை உன்னிடம்
சொல்ல எனக்கு தைரியம் இல்லை,
நீ என் நெஞ்சில் இல்லை எனில்
இவற்றை எழுத எனக்கு வாய்புகள் இல்லை
உன்னை வந்து அடைய கவிதைகளுக்கு கால்கள் இல்லை,
அந்த பாவபட்ட கவிதைகளை உன்னிடம்
சொல்ல எனக்கு தைரியம் இல்லை,
நீ என் நெஞ்சில் இல்லை எனில்
இவற்றை எழுத எனக்கு வாய்புகள் இல்லை
anupavam irukko.,,,by raj
ReplyDelete